திறந்து பார்த்த வாசல்கள்
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை வாசித்த புத்தகங்களின் பட்டியல் :
1. இயந்திரம் - மலையாற்றூர் ராமகிருஷ்ணன்
2. வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்
3. பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்
4. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
5. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி (2-5-20)
6. வெண்முரசு - களிற்றியானை நிரை - ஜெயமோகன் (6-5-20)
7. வெண்முரசு - தீயின் எடை - ஜெயமோகன் (9-5-20)
8. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம் (12-5-20)
9. அன்புள்ள ஏவாளுக்கு - Alice Walker (14-5-20)
10. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் (15-5-20)
11. இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் (20-5-20)
12. கடல்புரத்தில் - வண்ணநிலவன் (23-5-20)
13. விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (31-5-20)
14. நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர் (3-6-20)
15. இந்திய பயணம் - ஜெயமோகன் (5-6-20)
16. வெண்முரசு - இமைக்கணம் - ஜெயமோகன் (1-7-20)
17. ராஜன் மகள் - பா.வெங்கடேசன் (2-7-20)
18. Siddhartha - Herman Hesse (4-7-20)
19. The Little Prince - Antonie Saint Exupery (9-7-20)
20. Animal Farm - George Orwell (10-7-20)
21. A Christmas Carol - Charles Dickens (10-7-20)
22. The Art of War - Sun Tzu (11-7-20)
23. வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன் (14-7-20)
24. நவீன ஓவியம் - சி. மோகன் (16-7-20)
25. வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன் (21-7-20)
26. ஜப்பான்: ஒரு கீற்றோவியம் - ஜெயமோகன் (23-7-20)
27. கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும் - மஹாசுவேதா தேவி (25-7-20)
28. வெண்முரசு - பிரயாகை - ஜெயமோகன் (3-8-20)
29. வெண்முரசு - வெண்முகில் நகரம் - ஜெயமோகன் (16-8-20)
30. ஒளிவிலகள் - யுவன் சந்திரசேகர் (22-8-20)
31. BlackHoles(BBC Lecture) - Stephen Hawking (2-9-20)
32. நிழலின் தனிமை - தேவி பாரதி (24-9-20)
33. கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன் (30-9-20)
34. குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர் (6-10-20)
35. வெள்ளையானை - ஜெயமோகன் (16-10-20)
36. வெண்முரசு- இந்திரநீலம்- ஜெயமோகன் (23-11-20)
37. உடையாள் - ஜெயமோகன் (24-11-20)
38. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் (5-12-20)
39. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி (7-12-20)
40. குழந்தைப்பருவக் கதைகள் - கி.ராஜநாராயணன் (10-12-20)
41. நாலுகட்டு - எம். டி. வாசுதேவநாயர் (23-12-20)
42. ஐந்தவித்தான் - ரமேஷ் பிரேதன் (27-01-21)
43. அஜ்வா - சரவணன் சந்திரன் (31-01-21)
44. சுமித்ரா - கல்பட்டா நாராயணன் (5-3-21)
45. நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் (3-4-21)
46. ஷாஜி இசைகட்டுரைகள் - ஷாஜி (15-4-21)
47. அன்புள்ள பிலாத்துவுக்கு - பால் சக்கரியா (27-4-21)
48. டொமினிக் - பவா செல்லதுரை (3-5-21)
49. ருசியியல் - பா. ராகவன் (5-5-21)
50. ஜி. நாகராஜன்: எழுத்தும் வாழ்வும் - சி. மோகன் (13-5-21)
51. கொம்பு முளைத்தவன் - பா. ராகவன் (25-5-21)
52. வெக்கை - பூமணி (27-05-21)
53. அலகிலா விளையாட்டு - பா. ராகவன் (29-5-21)
54. தண்ணீர் - அசோகமித்திரன் (30-5-21)
55. நலமறிதல் - ஜெயமோகன் (3-6-21)
56. யதி - பா. ராகவன் (6-6-21)
57. கோவேறு கழுதைகள் - இமையம் (9-6-21)
58. இயற்கையை அறிதல் - எமர்சன் (11-6-21)
59. Atomic Habits - James Clear (18-6-21)
60. Invisible Cities - Italo Calvino (26-6-21)
.
.
.
Comments
Post a Comment